வைரமா அல்லது முத்தா? ஜீன்ஸா அல்லது சேலையா? என வந்தால் இமைப்பொழுதுக்குள் முடிவெடுத்து விடுவாள் பெண். ஆனால், இரண்டு நபர்களில் யாரிடம் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற கேள்வி வரும் போது, அவளால் வேகமாக முடிவெடுக்க முடியாது. கண்மூடித்தனமாக முடிவெடுக்க விரும்பினால், பூவா தலையா போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் விளைவாக நீங்கள் திருப்தியடைந்தால், உங்களுக்கு அந்த நபர் தான் தேவை என்று பொருள். அதே நேரம், நீங்கள் மீண்டும் பூவா தலையா போட்டுப் பார்க்க விரும்பினால், மாற்று நபரை அதிகம் விரும்புவீர்கள் என்பதும் நிச்சயம். இங்கு தான் உங்களுடைய உணர்வு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது.

ஆனால், நடைமுறைக்கு சாத்தியமான வழிமுறைகளில், அந்த இரண்டு நபர்களில் உங்களுக்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அவர்களுடைய நன்மை மற்றும் தீமைகளைப் பற்றி கண்டிப்பாக ஆராய்ந்திட வேண்டும். நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் விட்டு விட்ட மற்றொரு நபரின் நல்ல குணாதிசயங்களைப் பற்றி எண்ணி வருத்தப்படும் அனுபவம் கிடைக்காது. மேலும், இது உங்களிடையேயான உறவை மென்மையாக பராமரிக்கவும் மிக அவசியமாக உள்ளது. உடல்ரீதியான கவர்ச்சியை மட்டுமே கொண்டு உங்களுடைய இணையை தேர்ந்தெடுக்க முயற்சிப்பது நல்லதன்று. ஏனெனில், உறவை நெடுங்காலத்திற்கு இருக்கச் செய்வது வேறு பல காரணிகளாகும்.

எனவே, அடிப்படையான சில குணங்களையும், ஆரோக்கியமான உறவை பராமரிக்கத் தேவையான குறைந்தபட்ச குணங்களையும் கவனிக்கத் துவங்குங்கள். இரு நபர்களுக்கிடையில் தேர்வு செய்யும் போது, வாழ்க்கை முறையில் ஒற்றுமைகளைத் தேடுங்கள். நீங்கள் இரண்டு பேருக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் போது, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க உதவும் சில வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.

சரியான துணையிடம் நீங்கள் தேடும் குணங்கள் என்னென்ன என்று முதலில் பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த குணங்களை, அந்த இரு நபர்களிடம் உள்ளனவா என்று பாருங்கள். இரு நபர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டிருக்கும் போது, ஒருவரைத் தேர்ந்தெடுக்க மிகவும் சிறந்த வழிமுறையாக இருப்பது இதுவே. நீங்கள் தேர்ந்தெடுப்பவரின் அனைத்து குணங்களையும் பரிசோதிப்பதை விட, நீங்கள் எதிர்பார்க்கும் குணங்களை மட்டும் கண்டறிந்திட இந்த வழிமுறை உதவும்.

இது பணத்தைக் குறிப்பதல்ல. இரு நபர்களுக்கிடையில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போது, யாரிடம் உங்களால் மிகவும் சகஜமாக, அன்யோன்யமாக – ப்ரீயாக இருக்க முடிகிறது என்று பாருங்கள். யாரிடமிருந்தால் உங்களை நீங்களாகவே கவனித்துக் கொள்ள முடியும் என்று கவனியுங்கள். நம்பிக்கை, நேர்மை, அரவணைப்பு, பரிவு, அன்பு, பாதுகாப்பு, காதல் மற்றும் மரியாதை என அனைத்து காரணிகளையும் கவனியுங்கள்.

உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எப்பொழுதும் எடுத்திட வேண்டாம். ஆண்களைப் புரிந்து கொள்ள போதுமான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். போதுமான அளவு நேரத்தை அவர்களுடன் செலவிடுவதன் மூலமாக, அவர்களுடைய விருப்பங்கள், வெறுப்புகள், நீண்டகால உறவின் மீதான அவர்களுடைய கண்ணோட்டம் மற்றும் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.

இரண்டு நபர்களுடைய பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குணங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரேங்க் கொடுக்கலாம். யாருடைய உறவில் மென்மையும், குறைபாடில்லாமலும் இருக்க முடியும் என்று அவர்களுடைய பாஸிட்டிவ்களை கணக்கு போடவும். அதே நேரம், நெகட்டிவ்களை எக்காரணம் கொண்டும் தவிர்த்திட வேண்டாம் – ஏனெனில் உறவை பராமரிப்பதில் நெகட்டிவ்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எனவே, சரியான உறவைத் தேர்ந்தெடுக்கும் போது, இரு நபர்களுக்கும் ரேங்க் கொடுத்துப் பாருங்கள்.

ஒரு கலாச்சாரமிக்க குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட நபர் அந்த குடும்பத்தின் கொள்கைகள் மற்றும் மரியாதையையும் தன்னிடம் கொண்டிருப்பார். எனவே, இரு நபர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்களுடைய குடும்பப் பின்னணியை கவனியுங்கள். மேலும், அந்த இருவரில் யார் குடும்பத்தை அதிகம் கவனிக்கிறார்கள் என்றும் பாருங்கள். மேற்கண்ட டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள் மற்றும் நல்ல முடிவை எடுத்திடுங்கள். உங்களுடைய துணைவரை திருப்தியுடன் தேர்ந்தெடுங்கள்.

இரண்டு பேரில் வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? டிப்ஸ் வேணுமா…


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.

தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம்.

இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.

விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை.

தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது.

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்: தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.

தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்.

சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது.

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.

சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

தேங்காயின் மருத்துவக் குணங்கள் :-


Maanavar Mandram - "QS World University Rankings : No Indian University In Top 200" - Thanthi TV

Tamil Raasi Palangal 18-09-2014

Tamil Raasi Palangal 18-09-2014


Raj Tv Show Vellithirai - Ep - 366Aalukkoru Nimisham -"Rising Number Of Acid Attacks On Women" - Thanthi TV
Zee Tamil Show Anjarai Petty 17-09-2014Tamilan Tv Pagal News 18-09-2014

Tamilan Tv Pagal News 18-09-2014Vilai Pattiyal : Market Rates of Essential Commodities in TN 18/09/2014 - Thanthi TV
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Zee Tamil Show Top Ten 17-09-2014


கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு, பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.

இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த கொதிப்பையும்,இதயத்தின் செயல்களையும் சீராக செய்ய உதவுகிறது. இளநீரில் நார் சத்து, மாங்கனீஸ்,கால்சியம், ரிபோஃப்ளோவின் , மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் சிறந்த மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது.

இளநீரில் அதிகமாக லாரிக் அசிட் உள்ளது. லாரிக் அசிட், ஃபேட்டி அமிலம் சுரக்க காரணமாக உள்ளது. லாரிக் அசிட் , ஆன்டி பங்கல், ஆன்டி பாக்டீரியல் தன்மை இதில் அதிகமாக உள்ளதால் இது கர்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தி, நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இயற்கை குளுக்கோஸ் இளநீரில் மின்பகுபொருள் (ஏலேக்ட்ரோல்ய்டே) அதிகமாக உள்ளதால் இது உங்கள் நாவறட்சியில் இருந்தும் உடம்பில் உப்பு தன்மை குறைந்தால் இயற்கை முறையில் உங்களின் உடம்பில் உள்ள உப்பின் அளவை சரி செய்யவும் உதவுகிறது. வயிற்று போக்கு அதிகமாக இருக்கும் பொழுது உடம்பின் நீரின் அளவை சமன் படுத்த இளநீர் அருந்துவது மிகவும் அவசியம். இது இயற்கை குளுகோஸ் ஆக செயல்படுகிறது.

இயற்கை சுத்திகரிப்பு இளநீரில் கொழுப்பு சத்து, கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை என்றும் இது உடலின் நல்ல கொலஸ்ட்ராலை அதிக படுத்த உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளநீர் குடிப்பதால், கர்ப காலத்திற்கே உரித்தான, மலச் சிக்கல், வயிறு உப்பிசம், நெஞ்சு எரிச்சல் குறிப்பிட்ட அளவு சரியாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் கடையில் விற்கும் சோடாக்களை வாங்கி குடிப்பதையும், கோலா வகைகளையும் கர்ப காலத்தில் குடிப்பதை தவிக்கவும். அதிலும் காபின் உள்ளது. எனவே இயற்கை அளித்த இளநீர் பருகுவதே சிறந்தது என்றும் இது இயற்கையிலே சுத்திகரிக்க பட்டுள்ளதால் தூய்மைகேடு மற்றும் நோய் தாக்குதல் பற்றி கவலை படமால் அருந்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீரின் உள்ள இந்த இயற்கை மருத்துவ குணங்களினாலேயே கர்பவதிகளுக்கு மிகவும் பரிந்துரைக்க படுகிறது. எனவே கர்ப்பிணிகளே இளநீர் குடிங்க நோயில்லாத குழந்தைகள் பிறக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளநீர்ன் மருத்துவக் குணங்கள் :-
Stock Market Update - 17th September 2014 - Thanthi TV
Stock Market Update - Expert views from Mr.Sethuraman about the functioning of BSE and NSE on 13th September 2014 - Thanthi TV

Stock Market Update - 17th September 2014 - Thanthi TVHome Minister 17-09-2014 - Zee Tamil Tv ShowVazhakku - "Acid Attack On 2 College Girls In Madurai" 17/09/2014 - Thanthi TV


Sivaragasyam 17-09-14 - Zee Tamil Serial Online | Episode - 8

Sivaragasyam 17-09-14 - Zee Tamil Serial Online | Episode - 8

CAST AND CREW

Production: Lyca Productions
Cast: Vijay
Direction: AR Murugadoss
Screenplay: AR Murugadoss
Story: AR Murugadoss
Music: Anirudh Ravichander
Background score: Anirudh Ravichander

Kaththi is an upcoming commercial pot-boiler starring, Vijay and Samantha in the lead. The latest musical sensation Anirudh has composed the songs for this A.R.Murugadoss directorial. 

Pakkam Vanthu

Singers: Anirudh Ravichander, ‘Hip Hop Tamizha’ Aadhi
Lyrics: Hip Hop Tamizha, Madhan Karky, Pa. Vijay, Yugabharathi

A hip-hop track which becomes addictive after few listens. An out and out party-mix track high on Aadhi's lyrics and Anirudh's love-filled singing. The folk breakdown and fastening of the rhythms towards the end are genre' justifying in this new pub anthem in making. 

Paalam

Singers: Shankar Mahadevan, Shweta Mohan
Lyrics: Hip Hop Tamizha, Madhan Karky, Pa. Vijay, Yugabharathi

The majestic Shankar Mahadevan exemplifies the grandeur of the setting with his powerful voice dealing a carnatic-folk song here. Anu-pallavi of the song is just musical brilliance. Celebration and unity are symbolized with the joyful group singing and approach of the tune.

Kaththi Theme

Singers: N/A
Lyrics: N/A

Urumi melam is the soul of Kaththi theme. A quintessentially mastered electronic track majorly headed by programmed Santoor, synth effects and some Bagpipers. With the sounds of swords clashing and guns clocking, Kaththi theme is tailor made for Vijay with all the huffs and puffs. 

Selfie Pulla

Singers: Sunidhi Chauhan, Vijay
Lyrics: Hip Hop Tamizha, Madhan Karky, Pa. Vijay, Yugabharathi

The super singer Vijay is at his best possible form. A potential blockbuster substantiated by programmed shehnai, foot-tapping rhythms and guitars on full distortion. The most beguiling song of the year is READY! 

What are you guys waiting for ? 

Bad Eyes

Singers: N/A
Lyrics: N/A

Using the water splashes to set the rhythm of the track is totally unique and experimental. Thathkaaram on the Flute, scintillating Sitar fills and bhols fused with electronic beats give a whole new feel to this instrumental piece.

Nee Yaaro

Singers: KJ Yesudas
Lyrics: Hip Hop Tamizha, Madhan Karky, Pa. Vijay, Yugabharathi

How blessed is this generation to still have access to the golden voice? Jesudas renders a soulful pathos song with so much emotion. This one is bound to linger in our ears for a long time, if the visuals are matched. Guitars establishing the ragam right at the start of the song shows Anirudh’s maturity. Mild Kanjira strokes and mellifluous flute in-between are levitating. The composition also exposes the melancholic side of the delightful carnatic raaga Shankarabharanam at places.

Aathi

Singers: Anirudh, Vishal Dadlani
Lyrics: Hip Hop Tamizha, Madhan Karky, Pa. Vijay, Yugabharathi

Open stringed guitars welcome us to this catchy R n B song with Vishal Dadlani's crispy voice placed on a groovy rhythm. Interludes and the rap portion going along the rhyme scheme are typical Anirudh killers. The composer proves yet again that he is blessed with the ability to identify the pulling factor of a simple tune and use it to the fullest 

Verdict: Anirudh officially kick starts Kaththi celebrations !

KATHTHI TAMIL MOVIE SONGS REVIEW


கவுதம் மேனன் தற்போது அஜீத், அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாக்கி வரும் அஜீத் 55 திரைப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. தற்போது ராஜஸ்தானில் கடைசி கட்ட படப்பிடிப்பில் உள்ள படக்குழுவினர் படப்பிடிப்பை மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து ஒரு செய்தி ஒருசில இணையதளங்களில் பரவி வருகிறது. அஜீத் 55 படத்தின் இரண்டாம் பாகத்தை கவுதம் மேனன் உடனே இயக்கபோவதாகவும், அந்த படத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகியோர் மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்து சமூக வலைத்தளத்தையும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். இயக்குனர் கவுதம் மேனன் அஜீத் 55 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பது உண்மைதான் என்றும், ஆனால் அது உடனே நடக்கக்கூடியதில்லை என்றும், இந்த படத்திற்கு பின்னர் கவுதம் மேனன் சிம்பு படத்தை முடித்த பின்னர் அதன்பின்னர்தான் அஜீத் 55 இரண்டாம் பாகம் குறித்து அவர் முடிவு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்க மறுத்ததாக வெளியாகியுள்ள தகவலில் உண்மையில்லை என்றும், இதுகுறித்து அவர்களிடம் கவுதம் மேனன் ஆலோசிக்கவே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அஜீத் இந்த படத்தை முடித்துவிட்டு ஷாலினியின் பிரசவம் வரை ஓய்வு எடுக்க போவதாகவும் எனவே அவர் அடுத்து எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்பதுதான் உண்மை நிலை. இதுபோன்ற வதந்திகளை அஜீத் ரசிகர்கள் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அஜீத் படத்தில் இருந்து அனுஷ்கா-த்ரிஷா வெளியேறியது உண்மையா? திடுக்கிடும் தகவல்


Jaya Tv Akka Episode 2 15-09-14


உலகின் பெரும்பாலான பகுதிகளில் விரும்பி அருந்தப்படும் சூடான பானங்களில் ஒன்று டீ.
பால் டீயை விட க்ரீன் டீ, பிளாக் டீ மற்றும் லெமன் டீ போன்றவைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன.

இவற்றில் லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியது, பிளாக் டீயில் சிறிது லெமன் துளிகளை விட்டால் அதன் சுவையே மாறிவிடும்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் டீயைக் கலந்து, சிறிது நேரம் கழித்து அதில் லெமன் துளிகளையும் கலந்து, பின் சர்க்கரை அல்லது தேனைச் சேர்த்துக் கொண்டால் சுவையான லெமன் டீ தயார்.

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் லெமன் டீயைக் குடித்து வந்தால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக செரிமானம் ஆவதற்கு லெமன் டீ உதவுகிறது, மூளை நரம்புகளையும் வலுவாக்குகிறது.

சில நேரங்களில் நமக்கு தலைவலிக்கும் அந்த சமயத்தில் லெமன் டீ குடித்தால் சரியாகிவிடும். இது மன அழுத்தத்தை போக்கி நம்மை உற்சாகத்துடன் செயல்பட துணைபுரிகின்றது.

இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்வதில் லெமன் டீ உதவுகிறது, ஆனால் நீரிழிவு உடையவர்களுக்கு இதுவே மருந்து என்று சொல்ல முடியாது.

உற்சாகம் தரும் லெமன் டீA Look back at A.R.Rahman Illustrious Journey in the Music industry - Thanthi TVTamil Nadu Local Body Polls Begin - Thanthi TVZee Tamil Serial Jodha Akbar 17-09-2014 Episode 129Indraya Raasipalan 18/9/14 By Astrologer Sivalpuri Singaram - Thanthi TVZee Tamil Serial Nenjathai Killathey 17-09-2014 Episode 61Tuticorin Mayor By-Election Polling Status - Thanthi TV
Zee Tamil Serial Gayathri 17-09-2014 Episode 167


PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Show Sollunga Boss 17-09-14Uyirmei 17-09-14 - Zeetamil Serial Episode 22

PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


Sun Tv Show Virundhinar Pakkam 17-09-14

ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது.
சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும்.

இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள்.

இந்த ஓம திரவம் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு மந்தம் தொடர்பான நோயை போக்கும் தன்மை கொண்டது.

பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும்.

மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.

குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.

ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

சுவாசக்கோளறுகள், இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.

மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.

பல்வேறு மருத்துவ குணங்களையுடைய ஓமம் :-
Aanandham 17-09-2014 - Zee Tamil Serial | Episode 144

PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


Sun Tv Show Vaanga Pesalam 17-09-14Azhagiya Snegthiye 17-09-2014 - Zee Tamil Show


PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Aanmeega Kadhaigal 17-09-14 - Sun Tv Show


Zee Tamil Serial Oru Kai Osai 17-09-2014 Episode 170