Nandita - "I was not able to pronounce the title at all"

Actress Anaika Soti Hot PhotoShoot


Anandha Mazhai Movie Audio Launch

Thanthi TV News - Laabam (21/08/2014)


Pulipaarvai Movie Team Meet The Press


Four Feared Dead In Plastic Godown Fire Accident Near Poonamallee - Thanthi TV


Missing Soldier's Body Found After 18 Years In Siachen Glacier - Thanthi TV






Actor and Director Seeman Press Meet






PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING


Marakatha Veenai Serial 20th August 2014
Free Watch Marakatha Veenai At www.techsatish.net,Marakatha Veenai -Cast,Titlesong,Mp3
Sun TV Marakatha Veenai Serial Watch Online At www.techsatish.net
Marakatha Veenai Serial, Marakatha Veenai Today,Marakatha Veenai Wiki,Marakatha Veenai story,Marakatha Veenai Mega Serial Watch,Marakatha Veenai Online,Watch Marakatha Veenai Serial Online,Marakatha Veenai YouTube,Marakatha Veenai Sun Tv Serial,Marakatha Veenai promo,Marakatha Veenai Drama,Marakatha Veenai tamil nadagam,Marakatha Veenai Tamil Serial

Marakatha Veenai Sun Tv Serial 20-08-14 |Latest Episode Of Marakatha Veenai today Episode:174








PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Devathai Sun Tv Serial 20-08-14 |Latest Episode Of Devathai today Episode:327





Bommalattam Sun Tv Serial 21-08-14 | Bommalattam 21.08.14 | Bommalattam 21th August 2014 | Bommalattam Tamil Serial | Sun Tv Bommalattam Serial | Bommalattam Online | Tamil Tv Serials |Latest Episode Of Bommalattam 21th August 2014| Bommalattam Today Episode

Free Watch Bommalattam At www.techsatish.net,Bommalattam -Cast,Titlesong,Mp3
Sun TV Bommalattam Serial Watch Online At www.techsatish.net
Bommalattam Serial, Bommalattam Today,Bommalattam Wiki,Bommalattam story,Bommalattam Mega Serial Watch,Bommalattam Online,Watch Bommalattam Serial Online,Bommalattam YouTube,Bommalattam Sun Tv Serial,Bommalattam promo,Bommalattam Drama,Bommalattam tamil nadagam,Bommalattam Tamil Serial


Bommalattam Sun Tv Serial 21-08-14 | Bommalattam Today Episode:504




PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH

Free Watch Sun Tv Morning News At www.techsatish.net,Sun Tv Morning News -Cast,Titlesong,Mp3
Sun Tv Morning News Watch Online At www.techsatish.net
Sun Tv Morning News , Sun Tv Morning News Today,Sun Tv Morning News Wiki,Sun Tv Morning News ,Sun Tv Morning News Watch,Sun Tv Morning News Online,Watch Sun Tv Morning News Online,Sun Tv Morning News YouTube,Sun Tv Morning News,Sun Tv Morning News ,Sun Tv Morning News ,Sun Tv Morning News tamil News,Sun Tv Morning News

Sun Tv Morning News 21-08-2014



PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Sun Tv Show Tamil Raasi Palan 21-08-14





PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING
Sontha Bandham Sun Tv Serial 20-08-14 |Sontha Bandham 20.08.14 |Sontha Bandham 20/08/14 |Sontha Bandham 20th August 2014 |Watch Sontha Bandham Sun Tv Serial Online |Sontha Bandham Todays Episode |Sun Tv Serial | Tamil Tv Serial |Latest Episode Of Sontha Bandham Episode

Free Watch Sontha Bandham At www.techsatish.net,Sontha Bandham -Cast,Titlesong,Mp3
Sun TV Sontha Bandham Serial Watch Online At www.techsatish.net
Sontha Bandham Serial, Sontha Bandham Today,Sontha Bandham Wiki,Sontha Bandham story,Sontha Bandham Mega Serial Watch,Sontha Bandham Online,Watch Sontha Bandham Serial Online,Sontha Bandham YouTube,Sontha Bandham Sun Tv Serial,Sontha Bandham promo,Sontha Bandham Drama,Sontha Bandham tamil nadagam,Sontha Bandham Tamil Serial

Sontha Bandham Sun Tv Serial 20-08-14 | Latest Episode Of Sontha Bandham Episode 531

நடிகர் ரஜினிகாந்துடன் பா.ஜ., அகில இந்திய தலைவர், அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு பேசிய தகவல், வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது.

மும்முரமாக...:

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவிருக்கும், 'லிங்கா' படத்தின் சூட்டிங், கர்நாடகாவில் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக, கர்நாடகாவில் தங்கியிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை, இரண்டு வாரத்துக்கு முன், பா.ஜ., தலைவர் அமித் ஷா, போனில் தொடர்பு கொண்டு பேசினார்.அதன் தொடர்ச்சியாக, நடிகர் ரஜினியை முன் வைத்து, பல்வேறு விதமான செய்திகள், அரசியல் அரங்கில் பேசப்படுகின்றன. தமிழக பா.ஜ.,வை, அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு தயார்படுத்தும் பணியில், அமித் ஷா, தீவிரமாக இருக்கிறார். அதனால் தான், தமிழகத் தலைவராக இருந்த, பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சராக்கப்பட்டதும், புதிய தலைவராக, தமிழிசை சவுந்திரராஜன் அறிவிக்கப்பட்டார்.இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்தையும் பா.ஜ.,வுக்கு ஆதரவாக களமிறக்கி, அவரை வைத்து, தமிழகத்தில், ஆட்சி அதிகாரத்தை பிடிக்க, பா.ஜ., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அதற்காக, நடிகர் ரஜினியை பா.ஜ., தரப்பில், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் திட்டமிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆட்சியை பிடிக்க...:

இதுகுறித்து, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுவதாவது: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில், வலுவான கூட்டணி அமைந்தது. ஆனால், இந்திய அளவில் பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றி, தமிழகத்தில் கிடைக்கவில்லை. பா.ஜ., கூட்டணி சார்பில் இருவர் மட்டுமே வெற்றிடைந்தனர். ஆனால், குறிப்பிட்டு சொல்லக் கூடிய அளவுக்கு, ஓட்டுகளைப் பெற்றனர். இதனால், சரியாக அரசியல் செய்தால், அடுத்து, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும் என்கிற நம்பிக்கை, பா.ஜ., தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.அதற்காக, பல வழிகளிலும் அவர்கள் திட்டமிட்டு பணியாற்ற ஆரம்பித்திருக்கின்றனர். அதன் ஒரு வழி தான், நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.,வுக்கு அழைத்து வரும் திட்டம். அடுத்ததாக அவரை, பா.ஜ., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் திட்டம் இருக்கிறது.அந்த அடிப்படையில் தான், அமித் ஷா, சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார். அப்போது, பா.ஜ.,வின் எண்ணங்களை அவர், தெள்ளத் தெளிவாக, ரஜினியிடம் சொல்லி, ஒப்புதல் பெற்று விட்டதாக கூறுகின்றனர். அதற்கேற்றவாறு, நடிகர் ரஜினியும், கர்நாடகாவில், சமீபத்தில் நிருபர்களை சந்தித்தபோது, அரசியலில் இறங்குவது குறித்து பேசியிருக்கிறார். 'நீங்கள் அரசியலில் களமிறங்கி, தமிழக முதல்வர் ஆவீர்களா?' என, நிருபர்கள் கேட்டதும், 'மக்கள் மனசு வைத்தால், அது நடக்கும்' என, சொல்லி சந்தோஷப்பட்டிருக்கிறார்.வழக்கமாக, இப்படிப்பட்ட கேள்விகள் எழும்போது, 'ஆண்டவன் மனசு வைத்தால், நடக்கும்' என்பது தான், ரஜினியின் பதிலாக இருக்கும்.இம்முறை மாற்றி, மக்களை குறிப்பிட்டு சொன்னதற்கான காரணம், ரஜினி, அமித் ஷா பேச்சு, என்கின்றனர்.இதற்கிடையில், 'லிங்கா' படத்தில், அரசியல் சம்பந்தப்பட்ட 'பஞ்ச்' வசனங்கள் இடம்பெற, ரஜினி விருப்பம் தெரிவித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் செயல்பாடுகளை, ஜாதியின் பெயரால் தடுக்கக் கூடாது; ஜாதியை வைத்து சமூகத்தை பிளக்கக் கூடாது; நாட்டின் வளர்ச்சியை தடுக்கக் கூடாது என்பது போன்ற, அரசியல் வசனங்கள் இடம்பெறுகிறது. இது எல்லாமே, பிரதமர் மோடியை வைத்து எழுதப்பட்ட வசனங்கள்.

வரவேற்போம்:

இதுதவிர, இன்றைய அரசியலின் யதார்த்தங்களை சொல்லும், அதிரடி வசனங்கள் படம் முழுக்க இடம் பெறுகிறது.'லிங்கா' படம் வெளியாகி, பரபரப்பாக ஓட ஆரம்பிக்கும் நிலையில், ரஜினி, அரசியலில் களமிறங்க திட்டமிட்டிருக்கிறார். அதேபோல, நடிகை குஷ்புவையும், பா.ஜ., பக்கம் அழைத்து வர, பேச்சு நடக்கிறது.இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங் களில் கூறுகையில், 'ரஜினி போன்ற பிரபலங்கள், தமிழகபா.ஜ.,வுக்கு எப்போது வந்தாலும், அவர்களை வரவேற்போம். தமிழகத்தில் பா.ஜ.,வை ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வரும் வகையில், நிறைய முயற்சிகள்எடுக்கப்படுகின்றன. அதில், ரஜினியும் ஒருவர்' என்றனர்.

2016-ல் பாஜக ஆட்சி., முதல்வர் வேட்பாளர் நடிகர் ரஜினி?அமித் ஷா பேச்சுக்கு பின் பரபரப்பு



Hansika Motwani accepts ice bucket challenge for ALS awareness


அது என்னமோ தெரியவில்லை… இந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்திய நடிகைகள்,

குறிப்பாக தமிழ் நடிகைகள் மீது அப்படி ஒரு ஆசை… நினைத்தால் டெல்லிக்கோ மும்பைக்கோ (இதுவரை சென்னைக்கு வரமுடியாத நிலை.. ஆனால் இனி அப்படியெல்லாம் சொல்வதற்கில்லை… ஓஎம்ஆரில் ஆடம்பர ஓட்டலும் கோடம்பாக்கத்தில் அவருக்கான ஏஜென்டுகளும் தயார்!)

சரி மேட்டருக்கு வருவோம்…

இந்த நமல் ராஜபக்சேவும் பிரபல தமிழ் நடிகை ஒருவரும் ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்து டிஸ்கஸ் பண்ண சமாச்சாரத்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையும் இந்த நமலும் அந்தரங்கமாக உள்ள வீடியோ வேறு முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையுடன் நமல் ரொம்ப நெருக்கமாக, அணைத்தபடி உள்ள படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த நடிகை சமீரா ரெட்டி. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமானவர். தமிழில் வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர்.

இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் தெரியவில்லை.

ராஜபக்சே மகன் நமலுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. படம் அம்பலம்!



Singamuthu at Anandha Mazhai Movie Audio Launch

Seeman Talks about Vijay's Kaththi Movie


தேவையான பொருட்கள் :

பேபி கார்ன் - 10
மைசூர் பருப்பு - அரை கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
எலுமிச்சம்பழச்சாறு - 1 ஸ்பூன்
க்ரீம் - 2 ஸ்பூன்
கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடி
வெண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

• பேபி கார்னை மெல்லிய வட்டங்களாக நறுக்கவும்.

• தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்

• கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை,லவங்கம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கி அதனுடன் பேபி கார்னையும் சேர்த்து வதக்கவும்.

• அனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த பருப்பையும், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

• 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி மிளகு தூள், எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவி மேலாக க்ரீம்போட்டு சூடாகப்பரிமாறவும்.

• சுவையான சத்தான பேபி கார்ன் சூப் ரெடி.

பேபி கார்ன் சூப்


தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத்தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல
படங்களில் நடித்திருப்பவர், ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து அனைவராலும் பாராட்டப்பெற்றார். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இம்மாதம் 31-ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.

பட்டதாரி பெண்ணை காதல் திருமணம் செய்கிறார் நடிகர் சென்ராயன்!




Meiporul Kaanbathu Arivu (21/08/2014) : Thanthi TV



Indraya Raasipalan (21/08/2014) By Astrologer Sivalpuri Singaram - Thanthi TV


“என் பாதையில் முள்ளைப் போட்டு விடாதீர்கள்” என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு கச்சை கட்டிகொண்டு ‘அஞ்சான்’ படத்தை வலைதளங்களில் கிண்டலடித்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். அந்த கிண்டல்களில் சில:

* ‘அஞ்சான்’ சஸ்பென்ச யார் கிட்டயும் சொல்ல வேணாமாம். நான் படம் பாத்ததையே சொல்லல, போர வர்றவன் எல்லாம் கலாய்க்கிறான்.

- மேவரிக்

* இறைவா, அஞ்சானை நாங்கள் பார்த்துகொள்கிறோம். சூர்யா ரிஜக்ட் பண்ண லிங்குசாமியின் மற்ற இரண்டு கதைகளில் இருந்து எங்களை காப்பாற்று.

- மொக்கராசு

* “3 நாட்களில் ‘அஞ்சான்’ வசூல் 30 கோடிப்பு 30 கோடி”

“30 கோ..! டி நீ பாத்த..?”

“ஆமாப்ப்ப்பு.. 30 கோடிப்பு!!”

- மண்டசகாயம்

* தன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போறதில்லைன்னு மனைவி சொல்லிட்டே இருக்கா.. அஞ்சானுக்கு கூட்டிட்டு போனா என்ன? #ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.

- நாட்டி நாரதர்

* அஞ்சான் படத்துல 20 நிமிடம் காட்சி குறைப்பு..! (கண்ணாடியை திருப்புனா மட்டும் எப்படி ஜீவா வண்டி ஓடும் ??)

- சேட்டு

* அஞ்சான் நல்லா இல்லைன்னு சொல்லல, நல்லா இருந்திருக்கலாம்னுதான் சொல்றோம் // இப்படிக்கு பாலீஷா விமர்சிக்குற குரூப்பு

- அறுவை சர்ஜன்

* அஞ்சான் மொக்கையா இருந்தாலும் தாங்கிப்பேன்டா, ஆனா அஞ்சானுக்கு பயந்து எக்ஸ்பேன்டபிள் 3 ரிலீஸ தள்ளி போட்டானுங்கன்னு சுட்டாங்க பாரு ஒரு வடை.. அதான்டா தாங்க முடியலை.

அஞ்சான்: ஆன்லைன் அமர்க்களம்



Funny Video Expectation Vs Reality How we Kiss when we get a chance



Aalukkoru Nimisham - Views On "Judicial Appointments Commission Bill" - Thanthi TV



Puthiya Thalaimurai TV Mozhi Arivom (21-08-2014)



Maanavar Mandram - "DPI Announces Quarterly Exam Time Table For 10th, 12th" - Thanthi TV

Raj Tv Show Vellithirai | Ep - 351



Stock Market Update - 21st August 2014 - Thanthi TV



Vijay Anirudh Misunderstanding Kaththi Film Issue



Vilai Pattiyal : Market Rates of Essential Commodities in TN (21/08/2014) - Thanthi TV



Tamilan Tv morning News 21-08-2014

Tamilan Tv morning News 21-08-2014

Pudhu Pudhu Arthangal – Puthiya Thalamurai TV 21-08-2014











Pudhu Pudhu Arthangal – Puthiya Thalamurai TV 21-08-2014



Thanthi TV Show Achu A[la]sal : Trending topics in Newspapers today (21/08/2014) -



The day's important events / programs (21-08-2014)