you love it!

பாரிஸ் மனிதசங்கிலிப் போராட்டம் - 4000ற்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர்

January 24th, 2009 Posted in Uncategorized

tamil,tamil tigers,ltte,sri lanka tamil tigers,sri lanka tamils

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் 4000ற்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு தயாகத்தில் அல்லலுறும் தம் உறவுகளுக்கு தமது நேசக்கரத்தை நீட்டியுள்ளனர்.

tamil,tamil tigers,ltte,sri lanka tamil tigers,sri lanka tamils

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 17.00 மணிக்கு ஆரம்பமான  மனித சங்கிலப் போராட்டம் மாலை 18.30 மணிவரை இடம்பெற்றது. தமிழ் வர்த்தக நிலையங்கள் அதிகம் உள்ள லாச்சப்பலின் பிரதான வீதியான போர் வூர்க் செந்தனி வீதியின் இரு மருங்கிலும் அணிதிரண்டு நின்றனர். குளிரான கால நிலை நிலவிய போதும் ஆண்கள், பெண்கள், மாணவர் என அனைவரும் ஒன்றுதிரண்டு அணிவகுத்து நின்றுஎங்கள் தலைவர் பிரபாகரன்எங்கள் தேசம் தமிழீழம்கெசோவே மக்கள் போன்றே தமிழரும்போன்ற கொட்டொலிகளை ஒலித்தனர்.

2 Responses to “பாரிஸ் மனிதசங்கிலிப் போராட்டம் - 4000ற்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர்”

  1. 2
    NANTHANN:

    NALLATHU NANRI

  2. 1
    jana:

    Good. It is only in the hands of the people in the foreign countries now, is the live of millions of Tamils in Srilanka. More must be done, to make people aware of the phlights of the Tamils in Srilanka. Let the truth not be killed by the self-interested medias within India and Asia, or the outside world.

    Let the world see, today and in the future, the truth behind the struggle for independence, the human tragedy behind today’s armed struggle, and the attrocities commited on human beings, by power hungry and egoistic, racist regimes in Srilanka, that have killed over 100,000 people.

    God Bless!

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us