you love it!

வேறொரு பெயர் வேண்டும் - ஒரு நிமிடக்கதை

July 23rd, 2008 Posted in Uncategorized

வேறொரு பெயர் வேண்டும் - ஒரு நிமிடக்கதை

குறுந்தகவலுக்கான சத்தம் அடிக்க, கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தேன். ஜெனியிடம் இருந்து ஆங்கிலத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

“எனக்கு வேறு ஒரு பெயர் வைக்க உனக்கு வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த பெயரை எனக்கு சூட்டுவாய்…” என அச்செய்தியில் கேட்கப்பட்டிருந்தது.. பதில் கட்டாயம் எனவும்
குறிப்பிடப்பட்டிருந்ததால் கல்லூரிக்காலங்களில் நான் காதலித்த ரம்யா வின் பெயரைப் பதிலாக அனுப்பி வைத்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் சின்ன குறுகுறுப்பில் அதே குறுந்தகவலை அவளுக்கு அனுப்பி வைத்தேன். எனக்கு என்ன பெயர் கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த 30வது வினாடியில் . “பெர்ணாண்டஸ்” என்று பதில் வந்தது.

விளையாட்டுத்தனமாய் அதுவரை இருந்த மனது, சற்று உணர்ச்சிவசப்பட்டது. உடனே ஜெனியை அழைத்தேன்.

“ஹலோ ஜெனி தாங்க் யூ ஸோ மச்”

“யெஸ் கார்த்தி, தட்ஸ் ட்ரூ, என் அப்பா பெயர் தான் உனக்குக் கொடுப்பேன்,நட்பு மட்டுமில்ல, என் அப்பா என்னிடம் காட்டின வாஞ்சையான பாசமும் வேண்டும்டா, பிளீஸ் தருவியா”

ரம்யாவை விட ஜெனியை அதிகமாக நேசிக்கப்போகிறேன் என்ற உறுதியுடன் “ஸ்யூர் ஜெனி” என்றேன்.

12 Responses to “வேறொரு பெயர் வேண்டும் - ஒரு நிமிடக்கதை”

More comments on this: [2] 1 »

  1. 12
    js:

    wow beautiful…. true love

    try posting more stories

  2. 11
    obama:

    jeni ku enna rate kya

  3. 10
    வினையூக்கி:

    Thank You Techsatish for uploading my stories. Thanks to all who had made comments

    Regards,
    Vinaiooki Selva

  4. 9
    chutti:

    gr8 thoughts

  5. 8
    ராஜசுப்ரமணியன் S:

    வித்தியாசமான கதை.

  6. 7
    amelia:

    realy super

  7. 6
    Akshu:

    nice name………..

  8. 5
    Santhosi aadavae illae ........:

    Ramya va deaala vittutannya …..

    Enna irundhalum fernandes thaana kalyaanam aanadhukku apuram credit card kodukanum …

  9. 4
    Raaji:

    Really Nice.

  10. 3
    Dhivya:

    Fantastic !!!

More comments on this: [2] 1 »

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us