you love it!

Alleyil Piravatha Alaimagalo Pesum Deivam Tamil Movie Song(LYRICS)

January 9th, 2008 Posted in Uncategorized

Lyrics: Kannadasan
Music: K V Mahadevan
ஆழியிலே பிறவாத அலைமகளோ
ஏழிசையை பயிலாத கலைமகளோ
ஊழி நடம் புரியாத மலைமகளோ
உலகத்தாய் பெற்றெடுத்த தலைமகளோ

அழகுதெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்ல சொல்ல அடி எடுத்து கொடுத்ததோ
(அழகு)

இள நீரை சுமந்திருக்கும் தென்னை மரம் அல்ல
மழை மேகம் குடை பிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும் நீரோடை அல்ல
இதற்கு மேலும் இலக்கியித்தில் வார்த்தை ஏது சொல்ல

(அழகு)

தத்தி வரும் தளர் நடையில் பிறந்தது தான் தாளமோ
தாவி வரும் கை அசைவில் விளைந்தது தான் பாவமோ
தெய்வ மகள் வாய் மலர்ந்து மொழிந்தது தான் ராகமோ
இத்தனையும் சேர்ந்தது தான் இயல் இசை நாடகமாமோ

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us