you love it!

Avaluku Tamil Endru Per Panchavarnakili Tamil Movie Song(LYRICS)

January 7th, 2008 Posted in Uncategorized

Music: Visvanathan Ramamurthy
Lyric: Vaali
அவளுக்கும் தமிழ் என்று பேர் ! என்றும்
அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
அசைகின்ற தேர் !

அவளுக்கும் தமிழ் என்று பேர் ! என்றும்
அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவ‌ளுக்கு நில‌வென்று பேர் - வ‌ண்ண‌
ம‌ல‌ர் கொஞ்சும் குழ‌ல் அந்த‌ முகிலுக்கு நேர்
அவ‌ளுக்கு குயிலென்று பேர் - அந்த‌க்
குயில்கொண்ட‌ குர‌ல் க‌ண்டு கொண்டாடும் ஊர்
அவ‌ளுக்கு அன்பென்று பேர் !
அவ‌ளுக்கு அன்பென்று பேர் - அந்த‌
அன்பென்ற‌ பொருள் ந‌ல்ல‌ பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்
அவளுக்கும் தமிழ் என்று பேர் ! என்றும்
அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளெந்த‌ன் அறிவுக்கு நூல் - அவ‌ள்
மொழிகின்ற‌ வார்த்தைக‌ள் க‌விதைக்கு மேல்
க‌விதைக்கு மேல் !
அவ‌ளுக்கு அழ‌கென்று பேர் - அந்த‌
அழ‌கெந்த‌ன் உள்ள‌த்தை உழுகின்ற‌ ஏர்
உழுகின்ற‌ ஏர்
அவளுக்கும் தமிழ் என்று பேர் ! ‍‍என்றும்
அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவ‌ளுக்கு உயிரென்று பேர் - என்றும்
அவளெந்த‌ன் வாழ்வென்னும் வ‌ய‌லுக்கு நீர்
வ‌ய‌லுக்கு நீர்
அவளெந்த‌ன் நினைவுக்குத் தேன் -இந்த‌
ம‌ன‌மென்னும் க‌ட‌லுக்கு க‌ரைக‌ண்ட‌ வான்
அவளெந்த‌ன் நினைவுக்குத் தேன் - இந்த‌
ம‌ன‌மென்னும் க‌ட‌லுக்கு க‌ரைக‌ண்ட‌ வான் !

அவளுக்கும் தமிழ் என்று பேர் ! என்றும்
அவள் எந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
அசைகின்ற தேர் !

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us