Muruga Endrathum Urugatho Manam Adhisaya Thirudan Tamil Movie Song (LYRICS)
January 5th, 2008 Posted in Uncategorized
Music : S Dakshinamurthy & K.Prasad Rao
Lyric : Thanjai T.N.Ramiah Doss
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா
முறை கேளாயோ
குறை தீராயோ
மான்மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழிதான் புகல்வாய்
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே….
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
ஜென்ம பாபவினை தீரவே பாரினில்
தினமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா…
ஹே சிவபாலா
தவசீலா…ஹே சிவபாலா
ஸர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
ஸர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா
முருகா !







