you love it!

Ponmagal Vanthal Porul Kodi Thanthal Sorgam Tamil Movie Song( Lyrics)

January 4th, 2008 Posted in Uncategorized
Music: M S Visvanathan
Lyric: Aalangkudi somu

பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌
க‌ண்ம‌ல‌ர் கொஞ்சும் க‌னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே !

பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌
க‌ண்ம‌ல‌ர் கொஞ்சும் க‌னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே

முத்துக்க‌ள் சிரிக்கும் நில‌த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
முத்துக்க‌ள் சிரிக்கும் நில‌த்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்க‌த்தின் வ‌ன‌ப்பை ரசிக்கும்
சித்த‌த்தில் ம‌ய‌க்கும் வ‌ள‌ர்க்கும்
யோக‌மே நீ வா
வைர‌மோ என் வ‌ச‌ம்
வாழ்விலே ப‌ர‌வ‌ச‌ம்
வீதியில் ஊர்வ‌ல‌ம்
விழியெல்லாம் ந‌வ‌ர‌ஸ‌ம்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌

செல்வ‌த்தின் அணைப்பின் கிட‌ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந‌ட‌ப்பேன்
செல்வ‌த்தின் அணைப்பின் கிட‌ப்பேன்
வெல்வெட்டின் விரிப்பில் ந‌ட‌ப்பேன்
ராஜ‌னாக‌ !
இன்ப‌த்தில் ம‌ன‌த்தில் குளிப்பேன்
என்றென்றும் சுக‌த்தில் மித‌ப்பேன்
வீர‌னாக‌ !
திரும‌க‌ள் ச‌ம்ம‌த‌ம் த‌ருகிறாள் என்னிட‌ம்
ம‌ன‌திலே நிம்ம‌தி
ம‌ல‌ர்வ‌தோ புன்ன‌கை

பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌
க‌ண்ம‌ல‌ர் கொஞ்சும் க‌னிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே……
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தாள்
பூமேடை வாசல் பொங்கும் தேனாக‌…

One Response to “Ponmagal Vanthal Porul Kodi Thanthal Sorgam Tamil Movie Song( Lyrics)”

  1. 1
    viet:

    ponmagal songs lyrics

Leave a Reply


Add a photo to your comments! SIGN UP NOW!
Question:What is gravatar?
Answer :A gravatar is quite simply an photo that follows you by appearing beside your name when you comments.

You can use these HTML tags in your comments: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Copyright © 2008 techsatish |Trademarks|Terms Of Service | Privacy Policy | Liability Disclaimer | Contact Us