-
Recent Comments
- sudeepth on Selai Kettum Pennukoru Kodiparakuthu Tamil Song
- s.ps.ganesan on Kalasam FM CANADA
- monica on Novels
- nisha on Sun Tv Super 10 14-03-10
- Mohana Jey on Vijay Tv Jodi No 1 Season 4 Promo
Live Tv 24X7
Tamil Entertainment
- MOVIE DOWNLOADS
- LIVE MOVIES
- HQ MOVIES
- TAMIL DUBBED MOVIES
- DIVX SONGS
- OLD MOVIES & SONGS
- NEWS INDEX
- CINEMA NEWS
- NOVELS
- MP4 FOR IPOD
- MAGAZINES
- ILLAYARAJA SONGS
- TAMILEELAM SONGS
- MP3 SONGS LIVE
- MOVIE COMEDY
- LOLLUSABHA COMEDY
- TAMIL POETRY
- PHOTO GALLERY
- TV SHOWS
- TV SERIALS
- MOVIE SONG LYRICS
- TRAILERS & CLIPS
- TAMIL STORIES
- TAMIL E BOOKS
- CARNATIC SECTION
- SPRITUAL SECTION
- INDIAN RECIPES
- KIDS ZONE
- CRICKET HIGHLIGHTS
Tamil Fm Radio 24x7 Live
Photo Gallery
We Are Mcafee Verified
Other Websites of Interest







nice and good service
I LOVE THIS THIS RADIO STATION,ITS AWESOME
A,LOT GENERAL KNOWLEDGE VERY RARE TO GET THIS KIND STATION…
sabash kalasam fm
14-1-2010 நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சந்திரமுகி நகைச்சுவையை போட்டு உடன் “எத்தனை பெரிய மனிதனுக்கு” பாடலையும் போட்டதற்கு.
சமுதாயத்தில் பெரிய மனிதர் என்று போற்றப்படும் நடிகர் ரஜனிகாந்த் இத்தனை மலிவான நகைச்சுவையில்…
யானையைப் போல தன் பலம் என்னவென்று உலகில் வாழும் பெருவாரியாக வாழும் இந்தியர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பிட்டு சொல்வது என்னவென்றால் (தமிழர்களுக்கு).
சுகி சிவம் அவர்களுக்கு மிக்க நன்றி.
(14-01-2010) பொங்கல் திருநாளில் கொடுத்த மிகப் பெரிய உண்மையான தகவலுக்கு.
இராகியார், மலேசியா
கலசம் வானலை வானலையில், ஒரு ‘கலசம்’. பாடல்களின் ஊடே கொடுக்கும் சங்கதிகள் பாரதியின் ‘சங்கே முழங்கு’ போன்று சங்கதிகள் கொடுக்கும் ஒவ்வொரு வித்தியாசமான சங்காளர்களுக்கும் (தங்கள் குரலில் பதிவுசெய்து கொடுப்பவர்களுக்கு) என் நன்றி.
நீண்ட சொற்பொழிவாய் கேட்கும்போது ஒருவேளை மனதில் பதிவாகாமல் போகலாம். நல்ல செய்திகளை துணுக்காய் கொடுக்கும்போது பதிந்து விடுகிறது…பயிராய் விளைந்தும் விடுகிறது. தொடரட்டும் கலசத்தின் மகத்தான பணி.
old songs very nice to listen old is gold,
in kalasam fm u can telecaste tamil people histry in srilanka malasya , singapore
Such a wonderful service for the tamil speaking world. Kalasam fm is highly entertainable. I love it very much.
thamiz is my life, becuse the thamiz
programme, i never ever seen before thamizananai thalai nimirtha vaithavan nee…
”kalasam mani mahudam
thank you.
aww i got it… Mr.Suki Sivam… wow! Amazing speech!!!